இதயம் கல்லறையானது

என்னவளின் கொலுசு
சத்தம் காதலை
கொண்டுவந்தது.....!!!

என்னவளின்
மெட்டி சத்தம் கேட்டு ....
இதயம் கல்லறையானது ....!!!

+
இன்றைய sms கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (14-Sep-15, 11:36 am)
பார்வை : 151

மேலே