மூன்று வரிக்கவிதை

தண்ணீரில் மூழ்கினால் கூட-இவ்வளவு
தண்ணீரை கண்டிராது என் கண்கள் ......
கண்கள் குளமாகியபோது உணர்ந்தேன் ....!!!

+
மூன்று வரிக்கவிதை
கே இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (15-Sep-15, 8:34 am)
பார்வை : 165

மேலே