நன்றி காதலி

அழுவதால் மன அழுத்தம் குறையுமாம்
அழுவதால் கண் பார்வை தெளிவாகுமாம்
கண்ணீர் கண்களை சுத்தமாக்குமாம்
கண்ணீர் கிருமி நாசினியாம்...
.
.
.
"நன்றி காதலி"
"உனக்கும் உன் நினைவுகளுக்கும்"

எழுதியவர் : மணி அமரன் (14-Sep-15, 3:27 pm)
பார்வை : 958

மேலே