உழவன்

வேலி கொண்டு காப்பவன்

கொண்டு கொடுத்து வாழ்பவன்

தொண்று தொட்டு வணங்குபவன்

கேட்போர்க்கு இல்லையென்று கூறாதவன்

பாலை நிலமும் பால் வார்க்க காண்பவன் உழவன்

எழுதியவர் : விக்னேஷ் (14-Sep-15, 3:45 pm)
Tanglish : uzhavan
பார்வை : 300

மேலே