தேடல்

வானாந்தரத்தின் கீழ்
வந்தமர்ந்த பறவை
கூரிய குரல்வளை திறந்து
ஒலி எழுப்பியது.!
அதன் துணையை தேடி
அக்குரல்
பிரபஞ்சம்தாண்டி பயணிக்க
துணை மெல்ல வெளிவந்தது.
அழைத்து நின்ற
பறவைக்குள் இருந்து.!

எழுதியவர் : நிலாகண்ணன் (15-Sep-15, 12:11 am)
Tanglish : thedal
பார்வை : 455

மேலே