பாசம்

என் கண்மணிக்குள் எப்போதும்
பொன்மணி நீ தான்
என் கனவுகளில் எப்போதும்
தோன்றுவதும் நீதான் ...!

நீ அங்கே நான் இங்கே
தூரம் அதிகம் என்றாலும்
தூய நம் உறவு மூலம்
தொடர்கிறது பாசம்..!

எழுதியவர் : கார்த்திக் . பெ (2-Jul-10, 3:42 pm)
Tanglish : paasam
பார்வை : 561

மேலே