ஒன்றில்

ஒரே சட்டையில்
ஓயாத காவல்-
கொல்லை பொம்மை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (16-Sep-15, 6:52 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : ondril
பார்வை : 71

மேலே