பாலைவன சோலையிலே 555

என்னவளே...

என் பாலைவனத்தில்
பூ வைத்து சிரித்தவள்...

என் விழிகளை வில்
வைத்து குத்தியவள்...

என் வேகத்தை
குறைத்தவள்...

என் சுகங்களை எல்லாம்
சொந்தமாக்கியவள்...

என் நரம்புகளை
நசுக்கி பார்த்தவள்...

காயம் படாமலே
உள்ளத்தில் வலிக்க வைத்தவள்...

என் மொழிக்குள்
மௌனத்தை புகுதியவள்...

எல்லாம் நீதான்...

என்னருகில் வந்தவளே
முத்தம் ஒன்று தருவாயா...

இந்த பாலைவன சோலையில்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (16-Sep-15, 3:32 pm)
பார்வை : 113

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே