Answer Me please

Answer Me please:......
ஒரு நாள் இரவு 12 மணி நான்(உங்க அட்மின்) உங்க
வீட்டுக்கு கையில் காயத்தோட வாரேன்.
அப்போ உங்க வீட்டுல
யாருமே இல்லை.
நான் வரும்போது கரண்ட்
கட்டாயிடுச்சு.
அதனால நாம இரண்டு பேரும்
மாடிக்கு போய்
பேசிக்கிட்டு இருக்கம்.
அப்போ கீழே லேன்லைன் ரிங் பன்னுது.
நீ மட்டும் கேண்டில் எடுத்துட்டுப்
போய் போனை
அட்டன் பன்ரே.
போன்ல எங்க வீட்டுல இருந்து உக்காந்து யோசிப்பாங்களோ admin
ஆக்சிடண்ட்ல இறந்துட்டான்...
என்று சொல்ராங்க.
அப்போ நீ மறுபடியும் மேல
வருவியா மாட்டியா
????????????????

எழுதியவர் : பிதொஸ் கான் (16-Sep-15, 6:15 pm)
சேர்த்தது : பிதொஸ் கான்
பார்வை : 96

மேலே