lkg

LKG Girl : புரிஞ்சுகோ.. லவ்வெல்லாம் வேண்டாம்.
LKG Boy : ஏன் இப்படி சொல்கிறாய்? நான் உனக்காக எதுஎதுவோ இழந்துருக்கேன்.
LKG Girl : நான் ஒன்னும் பண்ணமுடியாது.
LKG Boy : என் சிலேட்டை வாங்கி எழுதினேயே அது லவ் இல்லயா ?
என் ரப்பர் வாங்கி உன் நோட்டை அழிச்சியே அது லவ் இல்லயா?
எத்தனை நாள் என் வாட்டர் பாடிலில் இருந்து தண்ணி குடிச்ச,
அதுலாம் என்ன? ஏமாத்திட்ட, நீயும் மத்தபொண்னுங்க
போலதானா?
LKG Girl : எனக்கு உன்ன பிடிக்கும் ஆனால் அது லவ் இல்ல .. புரிஞ்சுகோ !
LKG Boy : தெரியும்டீ உங்களபத்தி ..... மச்சி ஒரு ஹார்லிக்ஸ் சொல்லேன் !

எழுதியவர் : பிதொஸ் கான் (16-Sep-15, 6:13 pm)
சேர்த்தது : பிதொஸ் கான்
பார்வை : 71

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே