பிரிவு

அவளையும் என்னையும்
மைல்கணக்கில்
பிரித்து வைத்துவிட்டு
சந்தோசப் பட்டுக்கொள்கிறார்கள்...

பாவம் அவர்கள்,,,

எப்படித் தெரியும் அவர்களுக்கு..
எங்கள் இருவரின்
இதயமும் ஒன்றே என்பது..!

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (17-Sep-15, 8:22 pm)
Tanglish : pirivu
பார்வை : 140

மேலே