பேனா முனை
கத்தி முனைக்கு இல்லாத ஆழம்
எங்கள் பேனா முனைக்கு உண்டு
கத்தி முனை கண்டு கதறும் கூட்டம் இல்லை
பேனா முனை கண்டு
எதிர்த்து நின்றவர் இல்லை
பெருமை கொள்ளடா
நீயும் கவிஞன் என்று
கத்தி முனைக்கு இல்லாத ஆழம்
எங்கள் பேனா முனைக்கு உண்டு
கத்தி முனை கண்டு கதறும் கூட்டம் இல்லை
பேனா முனை கண்டு
எதிர்த்து நின்றவர் இல்லை
பெருமை கொள்ளடா
நீயும் கவிஞன் என்று