கதிரவன்
உறங்கும் என்னை எழுப்பிடவே
அதிகாலையில் நீயும் வந்திடுவாய்
நண்பனை போல் உன் ஒளியால்
என்னை தொட்டு விட்டு
உறங்கியது போதும் எழு என்பாய்
உனக்கும் எனக்கும் தெரிந்த ரகசியம்
யாருக்கும் சொல்லாதே
நாம் நண்பர்கள் என்று