தபால்பெட்டி

என்னை பயன்படுத்தாத மனிதனே இல்லை
என்ற அகந்தையில் வாழ்ந்துவந்தேன்
கைபேசியும், கணினியும் வருவதற்கு முன்னால்
ஆனால் முகம் சிவந்து நிற்கிறேன் எனது இன்றைய
நிலைமையை எண்ணி .

எழுதியவர் : விசயன் (28-May-11, 5:08 pm)
சேர்த்தது : vijayan.m
பார்வை : 359

மேலே