எதிரும் புதிருமாய் நம் காதல்


என்ன உன்னிடம் பிடித்தது என்று

தெரியாமல் எதோ ஒன்று பிடிக்க

என்ன பிடித்தது என்று யோசிக்காமல்

காதலில் விழுந்த நானும்

என்ன ஜாதி என்ன வேலை என்ன தகுதி

என்று பெண்கள் யோசிக்கும் பாணியில்

யோசிக்காமல் நீயும்

காதலில் விழுந்ததால்

நம் காதல் எதிரும் புதிருமாய்

எப்படி சொல்ல முடியும் உன்னால்

என்னை பிடிக்கும் என்று இல்லை

எப்படி சொல்வேன் நான் உன்னை பிடிக்கும் என்று

எழுதியவர் : rudhran (28-May-11, 5:27 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 365

மேலே