ஒருத் தலை

இல்லறத்தில்
வேண்டுமானால்
இரு தலைகள்
ஓங்கி நிற்கும்!
காதலில்
மட்டும்
ஒரு தலையே
உயர்ந்து நிற்கும் !

எழுதியவர் : சூரியன்வேதா (19-Sep-15, 11:53 am)
சேர்த்தது : சூரியன்வேதா
பார்வை : 148

மேலே