அழகு இராச்சசி
சொந்த ஊரில்
உலக அதிசியமே இருந்தாலும்,
பெரிதாய்
கண்டுகொள்ள மாட்டார்களென்று
கேள்விப்பட்டிருக்கிறேன்.
இவை
உண்மையென்றால்,
நானும் கண்டுகொள்ளாமல்தானே
சென்றிருக்க வேண்டும்?
அந்த
அழகு இராச்சசியை!!!
சொந்த ஊரில்
உலக அதிசியமே இருந்தாலும்,
பெரிதாய்
கண்டுகொள்ள மாட்டார்களென்று
கேள்விப்பட்டிருக்கிறேன்.
இவை
உண்மையென்றால்,
நானும் கண்டுகொள்ளாமல்தானே
சென்றிருக்க வேண்டும்?
அந்த
அழகு இராச்சசியை!!!