எப்படி தூக்கம் வரும்..?

இரவெல்லாம்

உன்

கனவுக்காக

காத்திருந்து, காத்திருந்து
விடியும் வரைக்கும்

உன்

கனவு வந்தாக இல்லை...
பிறகு எப்படி

எனக்கு தூக்கம் வரும்..?


-மகி

எழுதியவர் : -மகேந்திரன் (29-May-11, 9:08 am)
சேர்த்தது : mahendiran
பார்வை : 511

மேலே