துணிவை தந்துவிடு

துணிவை தந்துவிடு!
துடிபவ்ரை காத்துவிடு!
அழிவை அகற்றிவிடு!
ஆற்றலை பெருக்கிவிடு!

உயர்வை தந்துவிடு!
உரிமையை கொடுத்துவிடு!
மதுவை அழித்துவிடு!
மாற்றத்தை தந்துவிடு!

விருபத்தை நிறைவேற்றிவிடு!
விடியலை தந்துவிடு!
உறவை புதுப்பித்துவிடு!
உறக்கத்தை கலைத்துவிடு!

அன்பை பெருக்கிவிடு!
ஆன்மீகத்தை வளர்த்துவிடு!
இன்னலை போக்கிவிடு!
இறைவன் இருப்பதாய் காட்டிவிடு!

எதிரிகளை அழித்துவிடு!
ஏற்றதை தந்துவிடு!
ஐயத்தை போக்கிவிடு!
ஐந்து உலகத்தை ஆளவிடு!

ஆசையை குறைத்துவிடு!
ஆண்மையை பெருக்கிவிடு!
இயற்கையை காத்துவிடு!
இனிமையை பெருக்கிவிடு!

எழுதியவர் : ரவி Shrinivasan (22-Sep-15, 2:26 pm)
சேர்த்தது : ரவி ஸ்ரீனிவாசன்
பார்வை : 58

மேலே