என்ன அழகு எத்தனை அழகு

              
 என்ன அழகு!  எத்தனை அழகு! 

எழுத்து டாட் காமின்
ஓவியப் போட்டியில் 
பங்கெடுத்துக் கொள்ள வந்த
கண்கொள்ளாக் காட்சி
ஒவியங்களைக் கண்டு அசந்து
வெட்கப்பட்டு திரும்பிக் கொண்டன 
எமது ஓவியங்கள்

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (23-Sep-15, 8:25 am)
பார்வை : 125

மேலே