என்ன செய்வது
சரி....
நீ பேசியவற்றை எல்லாம்
கவிதையாக்கிவிடுகிறேன்
நாம் பகிர்ந்தவற்றை எல்லாம்
கதையாக்கிவிடுகிறேன்
நம்முள் நிகழ்ந்தவற்றை எல்லாம் கூட
நினைவாக்கிவிடுகிறேன்
எஞ்சி இருக்கும் இந்த காதலை என்ன செய்வது ?
சரி....
நீ பேசியவற்றை எல்லாம்
கவிதையாக்கிவிடுகிறேன்
நாம் பகிர்ந்தவற்றை எல்லாம்
கதையாக்கிவிடுகிறேன்
நம்முள் நிகழ்ந்தவற்றை எல்லாம் கூட
நினைவாக்கிவிடுகிறேன்
எஞ்சி இருக்கும் இந்த காதலை என்ன செய்வது ?