நா வன்ம்ம் தீர்

பிரிதலுக்கான
முகாந்திரங்களோடு
தொடர்பறுத்துக் கொள்வதெல்லாம்
சரி.....

காதல் சொல்லியதைப்
போலவே.....
காரணத்தையும்
சொல்லிவிட்டுப் போ......!!

எழுதியவர் : கட்டாரி (24-Sep-15, 7:57 am)
பார்வை : 73

மேலே