கடைசி சந்திப்பு
இரண்டு
ஆண்டுகளுக்கு பிறகு
கல்லூரி பேருந்தின்
கண்ணாடி இருக்கையில்
வெள்ளாடை போர்த்திய
வெண்ணிலவு
வெளியில் காட்டியது
தன் முகத்தை
துயில் கலைத்து
காலையில் பூத்த
கன்னி பூக்கள்
வேடிக்கையாக உன்னை
பார்த்து வெட்கபட்டு
கன்னி பூக்கள்
கன்னிப்பூக்களாயின
அத்தருணம் தான்
தங்கநிலவை தரிசித்த
கடைசி தரிசனம்