உலகம் சுற்றுது

உலகம் சுற்றுது தன்னாலே!
உருண்டை என்பது எதனாலே!
இரவும் பகலென மாறிமாறி
இயற்கை விளையாடுவது எவராலே!

புவியில் வாழ்பவர் பலகோடி
புரட்சி செய்திட வழிதேடி
புறப்படு தோழா இன்றேநாம்
புவியை சுற்றிட கடைகோடி!

மண்ணும் மழியால் நனைந்த்திடவே!
மழையை பொழிவது மழைக்காலம்
மனிதன் செழுமையாய் வாழ்ந்திடவே
மாற்றம் வருவது எக்காலம்!

உலகம் வெப்பம் ஆகின்றது!
உயிர்கள் அனைத்தும் சாகின்றது!
உழைத்து உயர்வு பெற்றிடவே
உண்மையை உணர்ந்து செயல்படுவீர்!

வாழும் வாழ்கை சிறப்பாக்க
வாழ்ந்து காட்டுவோம் சிறப்பாக!
தாழ்ச்சி கொள்ளுதல் தவறன்றோ
தனம் செய்வது மிகையன்றோ!

உண்மையை உரைக்க துணிந்திடுவீர்!
உலகம் சுற்றுது யென்றூனர்வீர்!
உன்னால் மாற்றம் கிடைத்திடவே
உழைப்பை நம்பி வாழ்ந்திடுவீர்!

எழுதியவர் : ரவி Shrinivasan (24-Sep-15, 10:56 am)
பார்வை : 100

மேலே