புன்னகை குடை

மழைக்கு கருப்பு(கொடி) குடை
பிடிப்பது போல...
என்
வேதனைக்கு புன்னகை
பிடிக்கிறாய்♥♥♥

எழுதியவர் : (29-May-11, 4:59 pm)
சேர்த்தது : mahendiran
Tanglish : punnakai kudai
பார்வை : 327

மேலே