பார்வை ஒன்றே பாேதும்
நீ தூது அனுப்பிய
மேகங்கள் தொலைந்ததுவோ!!!
காற்று கொண்ட காதலால் அது
மழையாக கரைந்ததுவோ!!!
நீ தூது அனுப்பவும்
வேண்டாம்
தொட்டு பேசவும்
வேணடாம்
உன் பார்வை கனல்களை
என் மீது
பாய்ச்சினாலே போதும்
என் தேகச்செல்கள்
திசைமாறி போகும்