ஜோடிக்கிளிகள்
ஜோடிக்கிளிகள்
"""""''''''''''''''''''"""""""""""
உனக்கு நான்...
எனக்கு நீ...
என...
நம் காதலின் ஆரம்பம்...
நம்மை வளர்ப்பவன் கையில்...!
வழியில்லாமல் காதலிக்கும்...
கூண்டுக்குள், ஜோடிக்கிளிகள்...!!
இவண்
✒க.முரளி (spark MRL K)