தேவதை நீ

உன்னை
பார்த்தாவது
தெரிந்து கொள்ளட்டும்
இந்த உலகம்
தேவதைகளுக்கு
சிறகுகள்
இல்லை என்று

எழுதியவர் : வேலு வேலு (24-Sep-15, 11:20 am)
சேர்த்தது : பி.வேலுச்சாமி
Tanglish : thevathai nee
பார்வை : 85

மேலே