இதயமே இல்லை

உனக்கு இதயமே இல்லையென என்னை பலபேர் திட்டினார்கள்,

ஆம்

எனக்கும் தெரியும்,

நான் உன்னை காதலிக்க ஆரம்பித்துவிட்டேன் என்று,,,

கவி 7

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (24-Sep-15, 9:15 pm)
சேர்த்தது : அரவிந்த்
Tanglish : ithayame illai
பார்வை : 83

மேலே