நான் நல்லவன் இல்லை

நீ மிகவும் நல்லவள் அதனால்தான் உலகழகி போட்டியில் கலந்துக்கொள்ளாமல் விட்டு தருகிறாய்,

ஆனால்,

உன் அளவிற்கு நான் நல்லவன் இல்லை,

உலகில் எந்த காரணத்திற்காகவும் உன்னை விட்டுதரமாட்டேன்,

கவி 19

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (25-Sep-15, 8:56 pm)
சேர்த்தது : அரவிந்த்
Tanglish : naan nallavan illai
பார்வை : 237

மேலே