நிலா

ஆம்ஸ்ட்ராங்
நிலவில் கால் வைத்தாரென்று
படிக்கின்றேன்,
நிலா வெளிச்சத்தில்!
***************
படம் வரைந்து பாகம் குறி,
கேள்விக்கு
எனக்குதான்
முழுமதிப்பெண் கிடைத்தது;
நிலா வெளிச்சத்தில் படிப்பவனுக்கு
எளிதுதானே?
நிலாவை வரைவது!!
**************************

எழுதியவர் : சுகுமார் சூர்யா (26-Sep-15, 7:44 pm)
Tanglish : nila
பார்வை : 74

மேலே