பிஞ்சு •••

மாலையில் கட்சி போது கூட்டம்,
இரவுவோடு உல்லாசம்
நடு இரவு நடு ரோட்டில்

விழுந்து உறக்கம்
அதிகாலை

குப்பைகளை

பொறுக்க வரும் பிஞ்சு விழுந்த தொண்டன்,தந்தையையும்

எழுப்ப வரும்•••


♥மகி

எழுதியவர் : -மகேந்திரன் (30-May-11, 4:02 pm)
சேர்த்தது : mahendiran
பார்வை : 507

மேலே