என் காதல் தியாகம்

என் காதல் காமம் என்றால் ஐந்து நிமிடம் போதும்,

ஆனால்,

என் காதல் தியாகம் இந்த ஜென்மம் மட்டும் அல்ல இனி எடுக்க போகும் ஜென்மம்கூட போதாது,,,

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (28-Sep-15, 10:25 pm)
சேர்த்தது : அரவிந்த்
பார்வை : 247

மேலே