வைரமுத்து
பூக்களைப் பற்றி நீ எழுதாமல் போய்விடுவாய் என புரண்டு அழவும் பூக்கள்,
இயற்கையில் வளம் நன்றாக இருந்தாலும்
இயற்கைவளத்தைவிட உன் எழுத்து வளத்தில் இயற்கை இன்னும் நன்றாக இருக்கும் என எண்ணும் இயற்கைவளம்,
மரநிழலில் நீ அமர்ந்து கவி எழுத உனக்கு தெரியாமல் எட்டிப்பார்க்கும் என்னைப்பற்றி ஏதாவது எழுதியிருக்கிறாரா என்று பார்க்கும் வான்மேகக்கூட்டம்,
தமிழில் உள்ள இரண்டுலட்சம் வார்த்தைகளும் முறையாக வரிசையில் நின்று எனக்கு இந்த கவியில் வேலை இருக்கிறதா என உன்னிடம் வேலைவாய்ப்புக் கேட்கும்,
நவரத்தினத்தில் இரண்டு பெயர்பெற்றது
மீதி ஏழும் கவிஞரின் பெயரில் தான் வரமுடியவில்லை
கவிதையில் வருவோம் என நம்பிக்கையில் காத்துயிருக்கிறது,,,