காற்றில் பறக்கும் காதல்


கண்களால் தூது விட்ட என் காதல்

காற்றில் பறந்து வந்து

சுவாசமாய் உன்னுள் சென்று

வாசம் செய்யும் முயற்சியில்

தோற்று போய் உன் சம்மதம் இல்லாமல்

வெறும் காற்றாய் வெளிஎருதே

எழுதியவர் : rudhran (31-May-11, 7:17 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 374

மேலே