முத்தச்சத்தம் .....

குண்டூசி விழுந்தாலும்
அசைவு கொடுக்கும் என் செவி....!!!


வெடி குண்டு வெடிக்கும் சத்தத்தையும்
கேட்காமல் செய்துவிட்டது,,...????


அவளின்....


"முத்தச்சத்தம் "

எழுதியவர் : பாலாஜி_இரா (1-Jun-11, 12:33 am)
சேர்த்தது : BALAJI R
பார்வை : 486

மேலே