காதல் தீ பத்திகிச்சு

எனை அடிக்க
நீ
காலணியை எடுக்க
குனிந்த நொடி
நான் காதலில் விழுந்த நொடி!
உன் பின்னால் நின்ன பொண்ணு!
என்னை பாத்து அடிச்சா கண்ணு!
காதல் தீ பத்திகிச்சு!
எனை அடிக்க
நீ
காலணியை எடுக்க
குனிந்த நொடி
நான் காதலில் விழுந்த நொடி!
உன் பின்னால் நின்ன பொண்ணு!
என்னை பாத்து அடிச்சா கண்ணு!
காதல் தீ பத்திகிச்சு!