கற்பும் அதன் நிலையும்
கற்பும் அதன் நிலையும்
*********************************************************
கற்பு அதன் சார்பு மனதளவா உடல் அளவா
விற்பதன் பொருட்டே எழுந்திடும் அக்கேள்வி
ஏற்பது நன்னெறி காப்பது கலாச்சாரம்
அற்புதச் சொற்களின் அறிவிப்பு கற்பதே (கல்வி)
கற்பதன் சார்பால் கற்பு அதும் நிலைபெறும் !
(சமுதாய விழிப்புனர்வுக்காய் இப்புனைவு )