கண்ணிழந்த கவிதை

சூப்பர் சிங்கர் ல் இடம் பெற்ற கவிதை.

மலரை கருத்தரிக்க மனமாற தவமிருந்தாய்
உங்கள் மனமெல்லாம் ரணமாக முள்ளாக நான் பிறந்தேன்...

என்னை தூக்கி எரிய வில்லை தூர துரத்த வில்லை...
இயலா குழந்தை என்று என்னை இருட்டில் விடவில்லை...

மாறாக இந்த முள்ளின் நுனியில் ஒரு மலரை வரைந்தீர்கள் அதுதான் இசை. இன்று இந்த மலர் சிரிக்கின்றது! சிலிர்க்கின்றது !

ஆம் இப்போது புரிகிறது!
எல்லோருக்கும் கடவுளின் அருளால் குழ்ந்தை பிறக்கும்.
அந்த கடவுள்களுக்கே குழந்தையாய் பிறந்திருக்கிறேன்.....

- எர்வின்

எழுதியவர் : (2-Oct-15, 11:32 pm)
பார்வை : 83

மேலே