உன் கண்ணில்
உன் கண்ணில்
நீர் வழிந்தால்
என்னுயிரும்
அழிந்தே போகும்....
சின்ன சின்ன
சண்டையில்
காயங்கள் சில
தந்து போகிறாய்.....
வந்து போன
ஏமாற்றங்கள்
தந்து
போயின என்னுள்ளே
பல
மாற்றங்கள்.......
காதல்ப் பட்ட
நாள் முதலாய்
காயப்பட்டு
நின்றேனடி.....கரம்
பிடித்து
மாங்கல்யம்
தரும் வரை......
கண்டாலும்
காணாமல் போனாலும்
கடவுள் கல்லுதான்
நமக்கு.....என்றும்
துணை......
காதலோடு
எதையும்
உலகில் ஒப்பிட
முடியாது.....ஏனெனில்
அழியாத ஓன்று
அகிலத்தில்
இதுவொன்று தானே.....?