ஏக்கம்

வாழ்வில் இளமையில்
கொடியது வறுமை..........

அத்தகு வறுமையே !.......
எப்போது நீ என்
முகவரி தொலைப்பாய் ?.....

- தஞ்சை குணா

எழுதியவர் : மு. குணசேகரன் (3-Oct-15, 4:48 pm)
Tanglish : aekkam
பார்வை : 321

மேலே