மயக்கம்

தேன் உண்ட
வண்டு மயக்கம்
அடையும்!

நான் உன்
விழிகளை பார்த்தவுடன்
மயங்கும்
மர்மங்கள் என்ன.....?

எழுதியவர் : kanchanab (3-Oct-15, 6:41 pm)
Tanglish : mayakkam
பார்வை : 72

மேலே