இன்றைய தேடல்

தேடல்.. தேடல்..
போதும் என ஏற்காத
என் பொருள் தேடல்..
தேடலின் இறுதியில்
தேவையும் தீர்ந்தது
வாழ்நாளும் கழிந்தது
வாழ்வை ருசிக்காமலே..

எழுதியவர் : தீபாகுமரேசன் (3-Oct-15, 7:26 pm)
Tanglish : indraiya thedal
பார்வை : 202

மேலே