நீற்குமிழ்ழான என் காதல் 555

காதல்...

பூக்களை பரிபதற்க்குமுன்
காதலியிடம் மன்னிப்பு கேளுங்கள்...

அவளும் மலரும்
ஒன்றுதானே...

உயிரனவரின் பெயரை
உச்சரிக்கும் போதுதான்...

உங்கள் உயிர்
தொடங்குகிறது என்கிறீர்கள்...

காதல் எல்லோரையும்
கடந்து செல்லுமாம்...

எனக்கும்தான் என் கைக்கு
கிடைக்காமலே செல்கிறது...

காதலும் காதல்
நினைவுகளும்...

எனக்கு மட்டும் காதல்
நீர்குமிழ் போல...

மனதுக்குள் எழுந்து மீண்டும்
விழுந்துவிடுகிறது...

எலும்பு கூட்டின் நடுவே
அந்த சின்ன இதயத்தில்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (3-Oct-15, 9:38 pm)
பார்வை : 156

மேலே