காதல் எனக்கு போதும்
ஆம் என் காதல்தோல்விதான் எனக்கு தெரியும்
ஆனால்
காதல்தோல்வி என்ற வார்த்தையில் இருக்கும் காதல் எனக்கு போதும்
பாவம் உனக்கு வெறும் கல்யாணம் மட்டும்தான்