அசத்தல்

வாழ்க்கையை
வாழுங்கப்பா!
எல்லாம்
நடக்கறது தான் நடக்கும்,
சிரிச்சுடு, இல்லே அழுதுடு,
அவ்வளவுதான்,
அடுத்த வேளை
அடுத்த வேலையப்பாரு!
எனக்கு எதைப்பத்தியும் கவலை இல்லே,
அட...,
என்னா பீலிங்கு?
வாழ்க்கையை
வாழுங்கப்பா!
எல்லாம்
நடக்கறது தான் நடக்கும்,
சிரிச்சுடு, இல்லே அழுதுடு,
அவ்வளவுதான்,
அடுத்த வேளை
அடுத்த வேலையப்பாரு!
எனக்கு எதைப்பத்தியும் கவலை இல்லே,
அட...,
என்னா பீலிங்கு?