சொல்லும் பொருளும்

@@
பொருள் தேடினேன் சொல்லுக்காக ...
சொல்லினால் இயற்றினேன் பொருளை..
பொருளுக்காக தேடினேன் சொல்லை ...
சொல்லை சொன்னபின் பொருளை தேடுகிறேன் ...
தேடுகிறேன் சொல் இயற்ற பொருள் தருகிறேன் என்று சொன்ன உன்னை...
உன்னை தேடுகிறேன் பொருள் சொன்ன பின் பொருளை பெற...

எழுதியவர் : கார்த்திக் ஜெயராம் (4-Oct-15, 12:30 am)
Tanglish : sollum porulum
பார்வை : 502

மேலே