வாளா கேளா
இளவரசர் என்ன.. எப்போது பார்த்தாலும் மொபைலும் கையுமாக இருக்கிறார்...
அரசர் அவரை வாள் பிடிக்கச் சொன்னால்... இவரோ கேள் பிடித்துவிட்டார்.... எதிரி நாட்டு இளவரசியுடன் எப்போதுமே ஒரே வாட்ஸ் அப் சார்ட்டிங் தான் போங்கள்...