உண்டு கழிக்கும் மலம்

உண்டு கழிப்பதுதான்
மலம் என்பதில்லை
இத்துடன்
உடல் உள்ளுறையும்
அறுவகை மலம்
இவ்வெழு மலமும்
எழு பிறவியிலாவது
கழிந்தால் ஆன்மா நலம் பெறும்
உன்னத உயர்வு பெற்று
தன் நிலம் அடையும் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Oct-15, 9:54 am)
Tanglish : undu kalikkum malam
பார்வை : 107

மேலே