சுகம் சுமை

சுமையாகத்தான் இருக்கிறது
சுகமான உன் நினைவுகளுடன்
சுகமாகத்தான் இருக்கிறது
சுமையான உன் சண்டைகளுடன்

எழுதியவர் : வெங்கடேஷ் (5-Oct-15, 2:55 pm)
Tanglish : sugam sumai
பார்வை : 58

மேலே